பகுப்பு:ஞான ஒளி
நூலகம் இல் இருந்து
ஞானஒளி சஞ்சிகை இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சின் 2 ஆவது உலக இந்து மாநாட்டை முன்னிட்டு 2003 இல் யாழ்ப் பாணத்தில் இருந்து வெளிவந்தது. இதன் தொகுப்பாசிரியராக சிவ.மகாலிங்கசிவம் விளங்கினார். சைவ சமயத்தோடு தொடர்புடைய பல கட்டுரைகள் இந்த இதழில் வெளியாகி உள்ளன.