பகுப்பு:சுந்தரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சுந்தரன் இதழ் யாழ்ப்பாணத்தில் இருந்து 1998 சித்திரையில் முழுமதி இதழாக வெளியானது. காலை இலக்கிய சமூக இதழான இதன் ஆசிரியராக கௌதமன் விளங்கினார். இணை ஆசிரியராக த.ஜெயசீலன் செயலாற்றினார். கவிதை. கட்டுரை, சிறுகதை, குறுங்கதை, சிறி கதை, அறிவியல், பல்சுவை ஆக்கங்கள், பொது அறிவு, போட்டிகள் என பல விடயங்களுடன் இந்த இதழ் வெளியானது.

"சுந்தரன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சுந்தரன்&oldid=187799" இருந்து மீள்விக்கப்பட்டது