பகுப்பு:கூடல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கூடல் இதழானது மட்டக்களப்பினைக் களமாகக் கொண்டு வெளிவருகின்றது. இதுவொரு கண்ணகி கலை இலக்கிய ஆண்டு மலராகும். மட்டகளப்பின் கண்ணகி வழிபாட்டு மரபின் அடையாளமாக 2011 தொடக்கம் ஆம்பிக்கப்பட்ட விழாவின் விளைவாக இச்சஞ்கிகை வெளிவந்துள்ளது. இது 2018 வரை தொடர்ச்சியாக வெளிவந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு இதன் ஆசிரியராக கதிரவன். த. இன்பராசா அவர்கள் காணப்பட்டார். மலர்க்குழுவாக அ.அன்பழகன் குருஸ், கா. இராமசந்திரன், க. செல்வாந்தனம், மா.சசிக்குமார், எஸ்.பி. நாதன் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதனை கண்ணகி கலை இலக்கிய வட்டம், மட்டக்களப்பு வெளியிட்டுள்ளது. இவ்விதழின் உள்ளடக்கங்களாக கண்ணகி கலை இலக்கிய விழாவின் ஆரம்பம் முதல் இறுதிவரையான நிகழ்வு விடயங்கள், பிராந்திய கலைஞர் கெளரவிப்புகள், கண்ணகி வழிபாடு சார்ந்த விமர்சனக் கட்டுரைகள், இலக்கிய மற்றும் தொல்பொருள் கண்காட்சிகள், விழாக்குறிப்புக்கள் என்பன காணப்படுகின்றன.

"கூடல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கூடல்&oldid=483572" இருந்து மீள்விக்கப்பட்டது