நிறுவனம்:யாழ்/ மீசாலை முத்துமாரி அம்மன் கோவில்
நூலகம் இல் இருந்து
பெயர் | யாழ்/ மீசாலை முத்துமாரி அம்மன் கோவில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | கொடிகாமம் |
முகவரி | மீசாலை வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
மீசாலை முத்துமாரி அம்மன் கோவில் இலங்கையிவ் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மீசாலை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.