நிறுவனம்:யாழ்/ மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரம்
நூலகம் இல் இருந்து
பெயர் | யாழ்/ மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | மாதகல் |
முகவரி | பனிப்புலம், மாதகல், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் சண்டிலிப்பாய் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மாதகல் கிராமத்தில் சம்பில்துறை எனும் இடத்தில் அமைந்துள்ளது.