நிறுவனம்:யாழ்/ மந்துவில் நாராயணர் கோவில்
நூலகம் இல் இருந்து
பெயர் | யாழ்/ மந்துவில் நாராயணர் கோவில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | மந்துவில் |
முகவரி | மந்துவில் தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
மந்துவில் ஶ்ரீ நாராயணர் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சி பிரதேசத்திலமைந்த மந்துவில் கிராமத்தில் அமைந்துள்ளது.