நிறுவனம்:யாழ்/ மந்துவில் கேலம் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம்
நூலகம் இல் இருந்து
பெயர் | யாழ்/ மந்துவில் கேலம் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | மந்துவில் |
முகவரி | மந்துவில் மேற்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
கேலம் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மந்துவில் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.