நிறுவனம்:யாழ்/ புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்தி விநாயகர் கோவில்
நூலகம் இல் இருந்து
பெயர் | யாழ்/ புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்தி விநாயகர் கோவில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | புன்னாலைக்கட்டுவன் |
முகவரி | புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
ஆயக்கடவை சித்தி விநாயகர் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் எனும் விவசாயக்கிராமத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.