நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு போக்கத்தை மாரியம்மன் கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு போக்கத்தை மாரியம்மன் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 11ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தில் பிரதான வீதியில் ஆலடிச்சந்திக்கும் அம்மாகடைச் சந்திக்கும் இடையில் போக்கத்தையில் கோணேஸ்வரி வளவில் இல் ஆலயம் அமைந்திருக்கிறது. கோணேஸ்வரியின் தந்தையின் தந்தையாரான(பேரனார்) வேலுப்பிள்ளையே இவ் ஆலயத்தை உருவாக்கினார்.


வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 121