நிறுவனம்:யாழ்/ நெடுந்தீவு உயரப்புலம் ஐயனார் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ நெடுந்தீவு உயரப்புலம் ஐயனார் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் நெடுந்தீவு
முகவரி உயரப்புலம்,நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அருள்மிகு உயரப்புலம் ஐயனார் ஆலயம் இலங்கையின் வடக்கே யழ்ப்பாண மாவட்டத்தின் தென்மேற்கே அமைந்த சப்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் அமைந்துள்ளது.