நிறுவனம்:யாழ்/ நாவற்குழி கோவிலாக்கண்டி ஐயனார் கோயில்
நூலகம் இல் இருந்து
பெயர் | யாழ்/ நாவற்குழி கோவிலாக்கண்டி ஐயனார் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | கோவிலாக்கண்டி |
முகவரி | கோவிலாகண்டி, நாவற்குழி, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
கோவிலாக்கண்டி ஐயனார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி கிராமத்தில் கோவிலாக்கண்டி எனும் இடத்தில் அமைந்துள்ளது.