நிறுவனம்:கிளி/ முகாவில் திரியாய் அம்மன் ஆலயம்
நூலகம் இல் இருந்து
பெயர் | கிளி/ முகாவில் திரியாய் அம்மன் ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | கிளிநொச்சி |
ஊர் | முகாவில் |
முகவரி | முகாவில், பளை, கிளிநொச்சி |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
முகாவில் திரியாய் அம்மன் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட முகாவில் எனும் இடத்தில் அமைந்துள்ளது.