நாழிகை 2009.07
நூலகம் இல் இருந்து
நாழிகை 2009.07 | |
---|---|
நூலக எண் | 7546 |
வெளியீடு | 2009.07 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | மகாலிங்கசிவம், எஸ். |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 45 |
வாசிக்க
- நாழிகை 2009.07 (7.73 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- நாழிகை 2009.07 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- எண்ணம்: கேட்பதும் பார்ப்பதும்
- சில வரிகளில் உலகம்
- அமெரிக்கா: ஓர் உலக உன்னதம்
- ஈரான்: தேர்தல் கலவரம்
- இங்கிலாந்து: ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது
- சென்னையிலிருந்து அகராதி எழுதவது: தேசாபிமானமும் காசாபிமானமும்
- பிரி.பாராளுமன்றத்தில் 300 ஆண்டுகளில் ஒரு நிகழ்வு - மாலி
- தமிழர் வரலாற்றில் ஒருவர் பிரபாகரன் வஞ்சிக்கப்படுகிறாரா - மாலி
- நினைவுகளில் பிரபாகரன் - பகவான் சிங்
- இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு நோர்வேயின் அநுசரணை அமைந்திருந்தது
- கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்: உலகிலேயே பலம் வாய்ந்த ஒரு போராட்ட அமைப்பைக் கட்டியெழுப்பியபோதும் அரசியல் ரீதியான பலவீனத்தால் சந்தர்ப்பங்களைத் தவறவிட்டு சிதைந்து போன விடுதலைப் புலிகள் - தண்டாயுதன்
- சிறப்பு சந்திப்பு பசில் ராஜபக்ஷ: சமத்துவத்துடன் சமாதான ஒருமைப்பாடு சமாதான ஒருமைப்பாடு - பகவான் சிங்
- வயிற்றுப் பசி தீர்க்க வழிமேல் விழி வைத்து பார்த்திருக்கும் மக்கள்: யுத்தத்தின் வெற்றியை அரசாங்கம் கொண்டாடினாலும் இங்கு நிலவும் மனித அவலம் எவர் மனதையும் உறுத்திவிடுவதற்கு அதிக நேரம் வேண்டியதில்லை - பகவான் சிங்
- சொல்ல முடிந்த ஒரு கதை: அன்றும் இன்றுமான தொலைவுச் சிந்தனைகளில் அவன் கண்கள் மங்கின - பகவான் சிங்
- ராஜீவ் காந்திக்குப் பின்னர் உறுதியான ஓர் அரசு: தேர்தலில் காங்கிரஸ் கட்சி வலுவாக தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளது - டி.ஐ.ரவீந்திரன்
- பிரச்சனைகளை சுவாசிக்கும் ஒரு நாடு: நாட்டின் உளவுத் துறை தான் அனைத்துக்கும் காரணமா - தனஞ் ஜெயன்
- தொடரும் நெருக்கடிகள்: மாவொயிஸ்ட் ஆட்சிக்கு மாறிய இந்து இராச்சியம் - தனஞ்ஜெயன்
- சிறுகதை: கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - ஆர்.நடராஜன்
- சில வரிகளில் சினிமா