தொண்டன் 2012.04
நூலகம் இல் இருந்து
தொண்டன் 2012.04 | |
---|---|
நூலக எண் | 10570 |
வெளியீடு | ஏப்ரல் 2012 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | லெஸ்லி ஜெயகாந்தன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 28 |
வாசிக்க
- தொண்டன் 2012.04 (33.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தொண்டன் 2012.04 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- அன்புடன் உங்களோடு ....! - ஆசிரியர்
- கவிதைகள்
- உயிர்பு - நிர்மலா சுரேஷ்
- கம்பளத்தின் நிறம் - நல்லை அமிழ்தன்
- புதிய பிறவிகளாய் - பைந்தமிழ்க் குமரன் டேவிட்
- உயிர்ப்புடன் வாழ்வோம் - அ. இருதயநாதன்
- நாம் உயிர்ப்பின் மக்கள் - பேரருட்த்தந்தை பொன்னையா யோசப் ஆண்டகை
- மானிட நேயம் மிகுந்த அருட்தந்தை சிறிதரன் சில்வெஸ்டர் அவர்கள் - இன்பம்
- நொந்துபோகும் தமிழ் மொழியும் மந்தமாகும் இலக்கியங்களும்
- தொடரும் .... : அன்பின் அரசி அன்னை திரேசாமின் அம்மானைக் காவியம் - அ. இருதயநாதன்
- இன்றைய உலகில் திருச்சபையைப் புரிந்துகொள்வது எங்ஙனம்? - பேரருட்த்தந்தை யோசப் ஆண்டகை
- தொண்டன் சில நிமிடங்கள்
- மாணவர் பக்கம் க. பொ. த. (உயர்தரம்) : திருச்சபையின் மறுமலர்ச்சிக்கு உதவிய துறவற சபைகளும் அவற்றின் பணிகளும் - நில்மினி கஜேந்திரன்
- இலக்கிய மஞ்சரி : மீண்டும் எழுவோம் - ஆழியோன்
- சுமையா ...? சுகமா ...? : மறைக்கல்வி ஆண்டு
- கடுகுக் கதை - 37 : பெரிய வெள்ளிக்கிழமை - பெற்றி
- உங்களுக்குள் மாபெரும் சக்தி உண்டு - வயலற்
- தொண்டகுக்கோர் புகழ்மாலை - றெ. சிதம்பரி
- சிறுகதை : கல்லறை ஆண்டவர் - வாஸ்
- அத்தியாயம் - 07 : ஆசிர்வாதப்பரின் வாழ்க்கை வரலாறு : காலடித் தடங்கள் - புனித பெனடிக்ற்
- அமைதியும் வார்த்தையும் சமூகத் தொடர்பின் இரு கூறுகள்
- சிறுவர்களுக்கு மட்டும் : விவிலியங் கற்போம் - 108
- பரிசுப் போட்டி : அறிவை வளர்ப்போம் - 108