தாயகம் (06.01) 1994.07.08
நூலகம் இல் இருந்து
தாயகம் (06.01) 1994.07.08 | |
---|---|
நூலக எண் | 62391 |
வெளியீடு | 1994.07.08 |
சுழற்சி | மாதம் இருமுறை |
இதழாசிரியர் | குருஷ்சேவ், ஜோர்ஜ். இ. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 40 |
வாசிக்க
- தாயகம் (06.01) 1994.07.08 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தம் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஐதே.க திருடியதாக சு.க குற்றச்சாட்டு
- புகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தாயார்
- ஒரு கோடி பேர் வாக்களிப்பு
- இத்தாலியிலிருந்து 150 தமிழ் அகதிகள் நாடு கடத்தல்
- விமானம் மூலம் வந்து தெல்லிப்பளையில் தமிழ் கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல்
- புகளுடன் அரசு இரகசியப் பேச்சுவார்த்தை
- வடக்கில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டி
- கொழும்பில் காங்கிரஸ் சுயேச்சைக்குழுவாகப் போட்டி
- கூட்டணியின் வழக்கு திங்கள் விசாரணை
- தொடர்ந்தும் அவசர நிலை
- தேர்தலைக் குழப்ப புலிகள் முயற்சி
- பாதை மாறிய தொண்டாவும் அஷ்ரப்பும்
- இலங்கைப் பணிப்பெண்ணுக்கு அமெரிக்காவில் விருது
- காமினி பொன்சேகா சுதந்திரக் கட்சியில் சேர்ந்தார்
- தேர்தலில் விதவைகள்
- வெற்றி எமக்கே நிச்சயம் ரணிலும் சந்திரிகாவும் நம்பிக்கை
- இனப்பிரச்சனை தீரமுன் அனுப்பப்படும் சுவிஸ் அகதிகள்
- விஜேவீரவின் குடும்பத்திற்கு ஐரோப்பாவில் தஞ்சம்
- சரத் பவாருடன் பம்பாய் ஆணையாளர் மோதல்
- யுத்தத்தில் காலிழந்தவர்களுக்கு இந்திய டாக்டரின் செயற்கைக் கால்கள்
- மலேசிய தமிழ் பத்திரிகைக்கு தடை
- தேர்தலில் ஜே.வி.பி போட்டியிடுகிறது
- பெரும் கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல்
- உலகமெல்லாம் தமிழொசை பரப்ப முயலும் தேமதுரம்
- தொடர்ந்தால் தொடரும்
- சோதிடம் பற்றி புரியாமல்
- நமச்சிவாய வாழ்க நாதன் தான் வாழ்க
- பெண்= 0 பெண்<ஆண்; 0> பெண் பாரம்பரியச் சமன்பாடுகள்
- ஆய்வும் விமர்சனமும்
- சயனம்
- சுழலும் உலகம்
- அல்ஜீரிய அவலங்கள் ஒரு தொடர்கதை
- எண் தமிழ் பற்றி…..
- ஜெ.வி.பி.யின் அரசியலின் சமூக பொருளாதார அரசியல் பின்னணி
- கறை படிந்த கைகள்
- எப்போதும் வரும்
- இழுக்க இழுக்க இறுதி வரை இன்பம் பீடியும் மிச்சக் காசுமாம்
- அறுசுவை