தமிழகப் பூர்வீக வரலாறும் அரிய செய்திகளும்
நூலகம் இல் இருந்து
தமிழகப் பூர்வீக வரலாறும் அரிய செய்திகளும் | |
---|---|
நூலக எண் | 85271 |
ஆசிரியர் | தனபாக்கியம் குணபாலசிங்கம் |
நூல் வகை | வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மணிமேகலைப் பிரசுரம் |
வெளியீட்டாண்டு | 2008 |
பக்கங்கள் | 432 |
வாசிக்க
- தமிழகப் பூர்வீக வரலாறும் அரிய செய்திகளும் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சமர்ப்பணம்
- ஆசிரியர் முன்னுரை
- தமிழ், தமிழர் – தமிழகம் – தமிழ்நாடு (திராவிடம், திராவிடர், திராவிட நாடு) ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்
- ஆரியர் – ஆரியம் (கருத்தாய்வு)
- தமிழ் இலக்கியங்களில் ஆரியர், ஆரியம் (ஒரு இலக்கியக் கண்ணோட்டம்)
- கிழக்கே வங்கம் வரை பரவிய ஆரியமும், ஈழத்தில் வங்க இளவரசர் விஜயனின் குடியேற்றமும் (வரலாற்றுத் தரவுகளும், தொல்லியற் தடயங்களும்)
- கடை ச்சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்ற வைதீக வழிபாடு நெறிகள் (தமிழர் மதம் ஆரியமதமாகும் வரலாற்றுப் பின்னணிகள்)
- தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்ற அந்தணர்கள் (ஒரு இலக்கியக் கண்ணோட்டம்)
- ஆய்வுகள் கடந்து நிற்கும் தமிழகமும், வரலாறுகளும்
- தமிழகத்து ஆய்வேளிர் குடியரசுகளின் பூர்வீகமும் கருத்துகளும்
- வாழ்ந்துகொண்டிருக்கும் மழவராயர்கள்
- அருவாளர் – தொண்டையர் (நாக – சோழ - பல்லவர்) சோழர் பாண்டியர் – சம்புவராயா – விசயநகர மன்னர்கள் வளம்படுத்திய தொண்டைமண்டலம்
- வேதகாலப் பிராமணர் சமூக உருவாக்கமும் புலம் பெயர்தல்களும்
- ஊசாத்துணை நூற்பட்டியல்
- நிலவரைபடங்கள்
- நூலாசிரியரின் கடந்தகால வரலாற்றில் நினைவில் நின்றவை (நிழற்படங்கள்)
- நூலாசிரியர் பின்னுரை