ஞானம் 2020.10 (245)
நூலகம் இல் இருந்து
ஞானம் 2020.10 (245) | |
---|---|
நூலக எண் | 84771 |
வெளியீடு | 2020.10 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | ஞானசேகரன், தி. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 57 |
வாசிக்க
- ஞானம் 2020.10 (245) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- இதழினுள்ளே...
- ஆசிரியர் பக்கம் – கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சியும் தமிழ் பேசும் மக்களின் வாசிப்புக் கலாசாரமும்
- முல்லை மண்ணின் தனித்துவமான இலக்கிய வாதி கலாபூஷணம் கா. தவபாலன் – நா. யோகேந்திரநாதன்
- செயல் – தனபாலசிங்கம் ஜெயசீலன்
- என் கவிதை – தனபாலசிங்கம் ஜெயசீலன்
- சிறுகதை: காவியத் தலைவன் – கண்ணதாசன்
- ஆன்மாவின் காத்திருப்பு – ருஸ்னா நவாஸ்
- ஈழத்துச் சிறுவர் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான சி. தங்கசாமி ஐயர் – தி. ஞானசேகரன்
- சிறுகதை: உரப்புழுக்கள் – பிரமிளா பிரதீபன்
- அவரவர் பார்வையில் – கீத்தா பரமானந்தன்
- புதை கதைகள் – வேரற்கேணியன்
- உன் மழலைத் தமிழ் – வேரற்கேணியன்
- பவளவிழா நாயகர்: பாலமுனை பாரூக்கின் மூன்று நவீன காவியங்கள் – ஏ. எம். எம். அலி
- முள்ளிவாய்க்கால் இரவொன்றில்... – சிறகு அ. அஜந்தன்
- பாடும் நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவு!
- சுந்தரம் சுவைப்போம் – பி. சந்திரன் ஐயர்
- நாட்டிய நாடகங்கள் – கார்த்திகா கணேசர்
- குறுங்கதை: கொள்ளைக்காரர்கள் – என். நஜ்முல் ஹீசைன்
- நிலவே நீசொல்! – நிலா தமிழின் தாசன்
- யாழ்ப்பாணப் புகையிலையும் மலையாளத் தொடர்பும் – என். செல்வராஜா
- வேலி – வல்லைக் கமல்
- கடுகு குறுங்கதை
- கோபம் – திருமலை சுந்தா
- அனுப்பு - திருமலை சுந்தா
- நினைவில் நிழலாடும் இலக்கியச் செல்வர்கள்: ஒரு ஜஹானாரா! ஆனால் ஷாஜஹான் மகள் அல்லர்! – மானா மக்கீன்
- சிறுகதை: மாறுபாடு (இவர்கள் இரண்டாம் தலைமுறை) – மதிவதனி
- மரபு – உ. நிசார்
- தமிழ்த் திரைப்படங்களில் கல்விசார்ந்த விழிப்புணர்வு – ச. முருகானந்தன்
- எழுதத் தூண்டும் எண்ணங்கள் – துரை மனோகரன்
- சம கால கலை இலக்கிய நிகவுகள் – கே. பொன்னுத்துரை
- வாசகர் பேசுகிறார்
- வாழ்வியல்