ஜீவநதி 2020.11 (146)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவநதி 2020.11 (146)
81003.JPG
நூலக எண் 81003
வெளியீடு 2020.11
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 50

உள்ளடக்கம்

  • இலங்கை வரலாறு பற்றிய மகாவம்ச நோக்கு – க.சண்முகலிங்கம்
  • மாண்பிழந்த காப்பு – சிவ.ஆரூரன்
  • யுகாந்திரத் தனிமை – ருஸ்னா நவாஸ் (மாவனல்லை)
  • நாளை நீர் உயர வேண்டும்! – துரை.மனோகரன்
  • கலைகளும் பண்பாட்டுக் கைத்தொழிலும் தமிழ்ச் சூழலை அடியொற்றிய ஒர் உசாவல் - பேராசிரியர் சபா.ஜெயராசா
  • வெண்மதி – மலரன்னை
  • இசையின் “லப் – டப்” – த.ஜெயசீலன்
  • இரவின் எதிரிப்பூக்கள் – இராஜகிருபன்
  • தத்துவ நடப்பில் இருதுருவ நிலைப்பாடு அறிமுகக்குறிப்புக்கள் – மு.அநாதரட்சகன்
  • கடல் – வசீகரன்
  • கவர்ச்சி நடிகையின் புது அவதாரம் – ச.முருகானந்தன்
  • கட்டவிழ்க்கப்படாத “காவலப்பன் கதை” இலங்கையின் முதலாவது நாவல் எது? – என். சரவணன்
  • பெண்ணின் பெருமிதம் – சுழிபுரமணி
  • பிலிப்பஸ் போல்டயஸ் பாதிரியார் அவர்களும் பருத்தித்துறை மற்றும் யாழ்ப்பாணக்குடா நாடும் – பா.இரகுவரன்
  • பின்காலனிய இரவு – எல்.வஸீம் அக்ரம்
  • மனோஹரி – கனஹா கந்தசாமி
  • பனைமீன் நாடன் பக்கம் – 14
  • வாழ்க்கை வசப்படும் – க.சட்டநாதன்
  • கொரோனாக் குறள் – நா.நவராஜ்
  • டாக்குத்தரின் தொணதொணப்பு – 6
  • தேவார மழை – எம்.கே.முருகானந்தன்
  • தமிழர்களின் வாழ்வியலோடு, மருத்துவ குணத்தோடும் பின்னிப்பிணைந்த கற்பகத்தரு என்னும் பனை மரம் – பொலிகை ஜெயா
  • பாரதியின் வைரவரிகளில் வெளிப்படும் ஆன்மீகம், தேசியம், சர்வதேசியம், இயக்கவியல் சிறுவர் சிந்தனைகள் – மொழிவரதன்
"https://noolaham.org/wiki/index.php?title=ஜீவநதி_2020.11_(146)&oldid=467929" இருந்து மீள்விக்கப்பட்டது