ஜீவநதி 2020.09 (144)
நூலகம் இல் இருந்து
ஜீவநதி 2020.09 (144) | |
---|---|
நூலக எண் | 78520 |
வெளியீடு | 2020.09. |
சுழற்சி | மாதஇதழ் |
இதழாசிரியர் | க. பரணிதரன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 52 |
வாசிக்க
- ஜீவநதி 2020.09 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வடமராட்சியை களமாகக் கொண்டு வெளிவந்த சஞ்சிகைகள் – ஓர் அறிமுகம் – க.பரணீதரன்
- மயானப் புறா – த.கதுர்ஜன்
- புகழ் – பா வானதி வேதா. இலங்காதிலகம்
- சின்னத்தங்கங்களின் சிறுமுளைகள் - நா.நவராஜ்
- தாய்மை – குந்தவை
- பிந்திய செய்திகள் – நாச்சியாதீவு பர்வீன் மல்வானை
- தமிழ் இலக்கிய வரலாற்றில் குழந்தையின் செல்நெறிப் பாங்கு – கி.நடராசா
- மலர் அன்ரி – தேவகாந்தன்
- பூக்கோ – அதிகாரம் – கலைகள் – சடங்குகள் - பேராசிரியர் சபா.ஜெயராசா
- வைத்தியலிங்கம் - எஸ்.கிருபானந்தகுமாரன்
- இப்ராஹிம் அல்காஷி
- நவீன இந்திய அரங்கின் அடையாளம் – விடை பெற்றுக்கொண்டது அவ்வடையாளம் (18 அக்டோபர் 1925 – 4 ஆகஸ்ட் 2020) – கலாநிதி. சண்முக சர்மா ஜெயப்பிரகாஷ்
- பகடாமணி… - ரோகில் அன்னம்மா
- போதை – மு.யாழவன்
- கோடையாய்த் தகிக்கும் மணல் மேட்டில் கொட்டித் தீர்க்கும் மணல்– சி.ரமேஷ்
- நிழல்முக நண்பர்கள் – இராஜகிருபன்
- இசைஞானியும் வயலினும் – ஜெயபாரதி கௌசிகன்
- தொண்டைமானாறு முதல் கெருடாவில், பருத்தித்துறை தும்பளை வரை – பா.இரகுவரன்
- வித்தியாலயம் ஓர் கண்ணோட்டம் – உடப்பூர் வீரசொக்கன்
- நோயாளியை திட்டாதீர்கள் காரணியை விரட்டுங்கள் – எம்.கே.முருகானந்தன்