ஜீவநதி 2014.01 (64)
நூலகம் இல் இருந்து
ஜீவநதி 2014.01 (64) | |
---|---|
நூலக எண் | 14010 |
வெளியீடு | தை 2014 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | பரணீதரன், க. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 48 |
வாசிக்க
- ஜீவநதி 2014.01 (39.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ஜீவநதி 2014.01 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- 1950 வரையான காலகட்டத்து நவீன தமிழ்க் கவிதை – பேராசிரியை கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்
- தொண்ணூறுகளின் தொடக்கம் – முருகேசு ரவீந்திரன்
- உலர்த்திய பின்னும் மீதமிருத்தல் – த.அஜந்தகுமார்
- தமிழ் திரைப்படப் பாடலாசிரியர்கள் கவியரசு கண்ணதாசன்
- தகவல் – கவிஞர்.ஏ.இக்பால்
- பறவைகளால் ஆன உலகு – கு.றஜீபன்
- சாரல்ஸ் புகோவ்ஸ்கி
- ஞாபகமூட்டத்தக்கதோர் புன்னகை – கெகிறாவ ஸீலைஹா
- டுள்ளா
- பட்ட மரம் – வல்வை ச.கமயகாந்தன்
- கோப்பெருங்கோயில் – வேரற்கேணியன்
- தடம்புரள்தல் – ஆனந்தி
- குறும்பா – செல்லக்குட்டி கணேசன்
- ஆழம் கண்ட போது – வனஜா நடராஜா
- இதழ் 61,62 இல் இடம் பெற்ற விவாத மேடைப் பகுதியின் தொடர்ச்சியாக… - கி.நடராஜா
- ஐந்து குழந்தைகளின் பிறப்பு – இப்னு அஸீமத்
- விராட பர்வம் – க.முரளிதரன்
- உலகம் அழுகிறது! – எஸ்.முத்துமீரான்
- ஐரோப்பியத் திரைப்பட விழா! – 2013
- காதலெனும் தேர்வெழுதி… - மூதூர் மொகமட் ராபி
- இயங்கையில் உருவகக் கதைத் துறையில் படைப்பாளி முத்துமீரானுன் பங்களிப்பு – ஹ.மு.நந்தர்சா
- தாட்ஷண்யம் – வேல் அமுதன்
- படித்தவற்றை என்ன செய்வது? – முருகபூபதி
- வெலிப்பன்னை அத்தாஸின் “பூவும் கனியும்”
- உ.நிசாரின் “பச்சை மனிதன்”
- சோகங்களும் சுமைகளும் – ச.முருகானந்தன்
- பேசும் இதயங்கள் – கா.தவபாலன்