செய்தி 1984.10
நூலகம் இல் இருந்து
செய்தி 1984.10 | |
---|---|
நூலக எண் | 67357 |
வெளியீடு | 1984.10. |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 50 |
வாசிக்க
- செய்தி 1984.10 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தமிழ் அகதிகள் சமஷ்டி அரசுக்கு சமர்ப்பித்தமனு
- ஈழத் தமிழ் அலதிகள் சுவிஸ் அரசுக்கு மனு!
- தமிழக மீனவரி துன்புறுத்த பெரும் செலவில் இஸ்ரேலியப்படகுகள் இறக்குமதி: புரோடெக் தரும் தகவல்கள்
- தமிழர்களைக் கொன்று குவிப்பதனால் பிரச்சினை தீர்ந்து விடாது!: அரசின் நடவடிக்கைளே பிரிவினை எண்ணத்துக்கு காரணம் - இலங்கை நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
- ஈழத் தமிழர் சுவிஸ் அமைப்பு
- அதிர்ச்சி அளிக்கும் எடுத்துக் காட்டு!
- இஸ்ரேல் தந்திரங்கள்
- ஆண்கள் வெளியே வரமுடியாத நிலை! தமிழ் மக்களிடையே நிலவும் பீதி! – சிங்கள இராணுவம் மனித வேட்டை சிங்கள அறிஞர்களே கூறுகிறார்கள்!
- ஒலங்கையில் நடைபெறும் இரத்தப் போருக்கு விடிவும் முடிவும் தோன்றிட: தனி ஈழம் அமைவது ஒன்றே தவிர்க்க முடியாத வழியாகும்! (சமாதானக் குழுவிடம் ப்ரொடெக் அறிவுறுத்தல்!
- தமிழர் சுவிஸை விட்டு வெளியேற வேண்டுமா?
- இலங்கை தமிழர்களின் கண்ணீர்க்கதை
- ஒரு இருண்ட சொர்க்கம்
- யார் இந்த மொசாத்?
- தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்ப நினைப்பது பொறுப்பற்ற செயல்
- ஈழப்போராளிகளுக்கு இந்தியா உதவுகிறதா? – இலங்கைக்கு இந்தியா மறுப்பு
- இலங்கையின் புதிய கெடுபிடி!
- பெரும்பான்மையான தமிழர்கள் டீ சென்ட் சாப்ஸ்
- தெளிவுபடுத்துவீர்! – அறிஞர் அண்ணா
- தமிழர்களைத் தாயகம் திருப்பியனுப்புவதென்ற சுவீஸ் அரசின் முடிவு ஆட்சேபணையை ஈர்த்துள்ளது.
- இலங்கையில் செத்துமடியும் தமிழர்களை காப்பாற்ற வேண்டும்மென்றால் நம்மை நாம் உணர வேண்டும்!
- தஞ்சம் புகுந்துள்ள ஈழ்த்தமிழர்களை திருப்பி அனுப்புவதற்கு கடும் எதிர்ப்பு: அமைச்சரவையில் பிளவு – மனித உரிமைக் கழகம்
- சுவிஸ் பத்திரிகை செய்திகளை தமிழில் தருவது செய்தி