செய்தி 1984.09

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
செய்தி 1984.09
68368.JPG
நூலக எண் 68368
வெளியீடு 1984.09
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 44

வாசிக்க

உள்ளடக்கம்

  • செய்தி
  • தமிழ் அகதிகள் சம்பந்தமாக அரசின் புதிய தீர்மானம்
    • காசவிலா தமிழர் பொதுக் கூட்ட நடவடிக்கைகள்
  • சுவிஸ் மிசனின் பிரயாணம் என்னத்தை சாதித்தது...
  • சுவிற்சலாந்துக்கான இலங்கைத் தூதுவர் நோக்கில் தமிழர்கள்
  • இலங்கை தூதரின் கூற்றுக்கு கடும் ஆட்சேபனை...
  • இந்தியா தலையிடுமா?
  • நடுக்கடலில் நடந்தது படுகொலையே!
  • சுயாட்சி இன்றேல் எதிர் காலம் இல்லை!
  • அறிவு நல்லதொரு விளக்கத்திற்கு இட்டுச் செல்லலாம்
  • பிரிட்டிஷ் பிரதமர்: இலங்கைப் பயணம் ரத்து! கொந்தளிப்பு நிலையே காரணம்
  • தமிழர்களுக்கான புதிய தங்குமிடங்களை ஹொக் வெல்ட் நிலையத்தில் பேர்ண் நகரம் வழங்குகிறது.
  • பேர்ண் நகரத்தில் அளவுக்கு அதிகமாகிவிட்டடது!
  • தமிழர்களிடையே சண்டை!
  • இலங்கை கடற்படை தாக்குதலில் 25 தமிழ்தீவிரவாதிகள் பலி.
    • கச்சத் தீவில் ராணுவப்பயிற்சி நடக்கவில்லையாம்!
    • கச்சத் தீவில் நவீன ஆயுதங்கள்!
  • ராக்ஸி மூலம் சாம்ப் – டொல்லன் வரை
  • யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு தீவைத்த சிங்கள வெறியர்கள்: பருத்தித்துறை கல்லூரி நூலகத்திற்கும் தீ வைத்தனர்! 7500 அரிய நூல்கள் சாம்பல்!
  • சித்திரவதையின் பின்பு வெளியேறிய தமிழர்கள்!
  • இஸ்ரேல உளவுப் படை: மொசாத் – தமிழகத்தில் கலவரத்தை தூண்டும்!
  • பார்வை: இலங்கையில் சிங்களவர்கள் கொடுமை தமிழருக்கு! சுவிஸில் தமிழர் கொடுமை தமிழருக்கு!
  • காலம் கனியவில்லை... ஆனால் சூரிய உதயம் தெரிகிறது ஆகவே பூத்து காய்க்கும்
"https://noolaham.org/wiki/index.php?title=செய்தி_1984.09&oldid=482992" இருந்து மீள்விக்கப்பட்டது