செஞ்சக்தி 2011.02
நூலகம் இல் இருந்து
செஞ்சக்தி 2011.02 | |
---|---|
நூலக எண் | 9371 |
வெளியீடு | பெப்ரவரி 2011 |
சுழற்சி | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 12 |
வாசிக்க
- செஞ்சக்தி 2011.02 (7.10) (19.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- செஞ்சக்தி 2011.02 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- சிறிய தேர்தலில் பெரிய மாற்றம்
- இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் சர்வதேச களத்தில்
- ஒரே தடவையில் எதையுமே செய்ய முடியாத அரசாங்கம் அரசியல் ரீதியான மலச்சிக்கலில் - ம.வி.முன்னணி பிரதான செயளாலர் தோழர் ரிலிவின் சில்வா
- இந்த அரசிற்கு மக்கள் எதிர்பார்ப்புகளை வழங்க முடியாது
- LANKA E NEWS வலைய அலுவலகத்தை தீக்கிரையாக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்: மக்கள் விடுதலை முன்னணி அரசியற்குழு
- இரும்பு உறையை வண்டரித்தல்
- வட பகுதி மக்களை வரவேற்கும் புதிய அரசியல் கலாச்சாரம்
- அரசியல் களம்: முடிவு கட்ட வேண்டிய ஏமாற்று அரசியல்
- மலைக்குரல்: ஆட்சி செய்த அனைத்து கட்சிகளும் தோட்தொழிலாளர்களை ஏமாற்றினர்: ஊவா மாகாணச் சபை முன்னால் உறுப்பினர் தோழர் பூமிநாதன்
- தொடர்ந்தும் வாக்குறுதிகளுக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள்
- வரிச்சுமை விலைவாசி ஏற்றத்துக்கும் கண்டனம்
- கவிதை: காலனிச் சத்தங்கள் - முகிலன்
- திஸ்ஸ மக்கள் இப்போது தீர்மானம் எடுத்துள்ளனர் : திஸ்ஸமாராம பிரதேச சபை முன்னாள் தலைவர் தோழர் எச்.எல்.ஜயசிறி
- இளைஞர்களின் குரல்
- தேசிய ஒற்றுமைக்கு கியுபா சிறந்த முன்னுதாரணம்
- ரஞ்சிதம் குணரத்தினம் சிறந்த போர் குணமிக்க இளம் நெஞ்சம்
- கிராமத்தை தோலுரித்து நகரத்தை அமைத்தல்
- மகிந்த அரசுக்கு ஐ.தே.க. மாற்றீடாகாது
- உலக வலம்
- துனீசியா மக்கள் போராட்டம் வீணாகுமா
- ராஜபக்ஷ்வின் இந்திரஜாலத்துக்கு முடிவு நாட்டை புதிய பாதையில் திருப்ப வேண்டும்
- முகங்களை மாற்றுவதால் பலனில்லை முறையை மாற்றியமைப்போம்
- ஒடுக்கு முறைக்கு எதிரான மகளிர் அணிதிரள்வு