சுகவாழ்வு 2014.12
நூலகம் இல் இருந்து
சுகவாழ்வு 2014.12 | |
---|---|
நூலக எண் | 15509 |
வெளியீடு | மார்கழி, 2014 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | சடகோபன், இரா. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 66 |
வாசிக்க
- சுகவாழ்வு 2014.12 (150 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வாசகர் கடிதம்
- குறிக்கோள் அற்ற வாழ்க்கை - இரா. சடகோபன்
- இதய நோய்களின் நுணுக்குக்காட்டி ECG பரிசோதனை - ச. முருகானந்தன்
- அஸ்பெஸ்டஸ் தகடுகளால் சுவாசத் தொகுதிக்கு பேராபத்து - இரஞ்சித்
- அமைதியின் சொற்கள் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் ஆனந்தம் - பிரேம் ராவத்
- ஒரு நோயின் சுயவிபரக் கோவை: ஒவ்வாமை - எம். ப்ரியதர்ஷினி
- உயிர்க் கொல்லிகளிடம் இருந்து தப்ப என்ன வழி? - கே. நித்தியானந்தன்
- வலிப்பு நோயைக் குணப்படுத்தும் யோகா - செல்லையா துரையப்பா
- கொழுப்பை கரைக்கும் கரட் - மஞ்சு ப்ரியா
- பள்ளிக் காதலால் பாழாகும் விடலைகள் - நி. தர்ஷனோதயன்
- இரவு நேரத்தில் மட்டும் காய்ச்சலா? - நவீனி
- வாழ்வின் பாடங்கள் 39: சினம் கொண்டு வரும் சிறுமை - எஸ். ஷர்மினி
- உயிர்கொல்லி நீரிழிவுக்கு தீர்வு கண்ட மனித காவலர்கள் ஃபிரடரிக் க்ரேண்ட் பேண்டிங் - ரஞ்சித் ஜெயகர்
- மருத்துவ உலகு என்ன சொல்கிறது? - எஸ். கே. இ. ராஜன்
- பருமனை குறைத்து நீரிழிவை குணமாக்கலாம்
- ஆஸ்துமாவுடன் வாழ்தல்: முதிர் ஆஸ்துமா
- நிலவில் மனிதன் நடந்ததை விட பெரிய மருத்துவ சாதனை
- உயிரணுக்களின் இயக்கத்தை படம் பிடிக்கும் புதிய நுண்ணோக்கி
- வன்மத்தோடு தொடர்புபடும் இரண்டு மரபணுக்கள்
- மருத்துவ கேள்வி பதில் - எஸ். கிறேஸ்
- உள் சருமங்கள் கரிய நிறமாதல்
- அழுதால் நீல நிறமாகும் குழந்தை
- கட்டுப்பாடின்றி சிறுநீர் கழித்தல்
- ஈரல் தடித்தல்
- உணவால் வரும் தலையிடி
- செம்பருத்திப் பூ
- மருந்துகளை அவதானமாக பாவியுங்கள் - இரஞ்சித் ஜெயகர்
- கேஸ்ட்ரயிட்டிஸ் குணப்படுத்த முடியுமா? - சுமுது பண்டாரநாயக்க
- தனிமையும் தனிமையுணர்வும் மீள வழியுண்டா? - எம். கே. முருகானந்தன்
- மாதம் பத்து மருத்துவ தகவல்கள்
- குறுக்கெழுத்துப் போட்டி இல 80
- சர்வரோக நிவாரணி மாதுளம் பழம் - மஞ்சு ப்ரியா
- ஆரோக்கிய சமையல்: வேப்பம்பூ ரசம் - எம். ப்ரியா
- அழகிற்கும் ஆரோக்கியத்துக்கும் உதவும் நீர் - மஞ்சு ப்ரியா
- சிறந்த போசாக்கை பெறுவதற்கான உணவு வகைகள் - அருந்ததி வேல் சிவானந்தன்
- விஞ்ஞான புனைகதை: செயற்கை பெட்ரோல் - விண்மணி