சாதியின்மையா சாதிமறைப்பா?
நூலகம் இல் இருந்து
சாதியின்மையா சாதிமறைப்பா? | |
---|---|
நூலக எண் | 3856 |
ஆசிரியர் | காலிங்க டியூடர் சில்வா, சிவப்பிரகாசம், பி. பி., தங்கேஸ், பரம்சோதி |
நூல் வகை | சாதியம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | குமரன் புத்தக இல்லம் |
வெளியீட்டாண்டு | 2009 |
பக்கங்கள் | 220 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- முன்னுரை - காலிங்க டியூட்டர் சில்வா, பி.பி.சிவப்பிரகாசம், பரம்சோதி தங்கேஸ்
- முன்னோக்கு - சுரின்டர் எஸ். ஜொட்கா
- கட்டுரையாளர்கள்
- உள்ளடக்கம்
- சுருக்கக் குறியீடு
- அறிமுகம் - காலிங்க டியூட்டர் சில்வா, பி.பி.சிவப்பிரகாசம், பரம்சோதி தங்கேஸ்
- இலங்கையில் சாதிப்பாகுபாடு ஒரு பொது நோக்கு - காலிங்க டியூட்டர் சில்வா, பரம்சோதி தங்கேஸ்
- சிங்களச் சமூகத்தில் சாதிப்பாகுபாடு - காலிக டியூட்டர் சில்வா, பி.கொடிகபத்தே, டி.எம்.நிலங்க சந்திமா அபேவிக்ரம
- யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதிப்பாகுபாடு - பரம்சோதி தங்கேஸ், காலிங்க டியூட்டர் சில்வா
- இலங்கையிலுள்ள இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர்களிடையே சாதிப்பாகுபாடு - சசிகுமார் பாலசுந்தரம், ஏ.எஸ்.சந்திரபோஸ், பி.பி.சிவப்பிரகாசம்
- நகர்புறத் தீண்டாமை: கண்டி நகரிலுள்ள சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் நிலைமைகள்- காலிங்க டியூட்டர் சில்வா, பரம்சோதி, தங்கேஸ், பி.பி.சிவப்பிரகாசம்
- முடிவுரையும் சிபாரிசுகளும் - காலிங்க டியூட்டர் சில்வா, பரம்சோதி தங்கேஸ், பி.பி.சிவப்பிரகாசம்
- றொடியாக்களின் தோற்றக் கதை
- உள்ளூரில் இடம்பெயர்ந்து அகதி முகாமில் வாழும் பஞ்சமர்களுடைய பிரச்சினைகளை விளக்கும் ஒரு தனி நபர் கற்கை
- வைகாசி மாதம் 27ஆம் நாள் 2007 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடக் கருத்தரங்கு மண்டபத்தில் நடத்தப்பட்ட இலங்கையில் சாதி அடிப்படையிலான பாகுபாடு பற்றிய தேசிய ஆலோசனைப் பயிற்சிப்பட்டறை அறிக்கை
- உசாத்துணை நூல்கள்
- சுட்டிகள்