சமாதான நோக்கு 2013.03-04
நூலகம் இல் இருந்து
சமாதான நோக்கு 2013.03-04 | |
---|---|
நூலக எண் | 44925 |
வெளியீடு | 2013.03-04 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | விஜயசாந்தன், பாக்கியநாதன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 80 |
வாசிக்க
- சமாதான நோக்கு 2013.03-04 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஜெனீவாவும் அதற்குப் பின்னரும் - பாக்கியசோதி சரவணமுத்து
- இலங்கை நேர்மையற்ற அரசாக மாறுவதற்கு வகைப் பொறுப்புக் கூற வேண்டியது யார்? - எஸ். ஜீ . புஞ்சிஹேவா
- ஜ. நா.பிரேரணை இலங்கையைப் பற்றி அடுத்த ஆண்டில் உலகம் எதைக் கற்றுக்கொள்ளப் போகின்றது?
- தொடர்ந்தும் இவ்வாறு போக முடியாது – ஜயந்த செனவிரத்ன
- ஜெனீவாவும் கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல் – ஹரீம் பீரிஸ்
- ஜெனீவா 2013 இலும் அதற்கு அப்பாலும் : அவசரச் செயற்பாடுகளுக்காகக் குரல் கொடுத்தல் – எம்.ஏ.சுமந்திரன்
- சிவில் அமைப்புகள் LLRC நடைமுறைப்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளல் வேண்டும் – நிமல்கா ஃபர்ணான்டோ
- இலங்கையுடன் இணைந்து கருமமாற்றுதல் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரு சிறந்த மார்க்கமாகம் – ஹரி நாராயண்
- ஜெனீவா பிரேரணை : தமிழர்களின் சவால் – சுனந்த தேசப்பிரிய
- ஜெனீவா பேரவையை முகாமை செய்யத் தவறியுள்ளோம் எனக் குற்றம் சுமத்துபவர்கள் அன்று யுத்த நிறுத்த ஒப்பந்தம் மூலம் நாட்டைக் காட்டிக் கொடுத்தார்கள்
- வட மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடாத்த வேண்டும் – ரணில் விக்கிரமசிங்க
- அமெரிக்க பிரேரணை : ராஜபக்ஷ தனது வீட்டு வேலைகளை ஒழுங்காகச் செய்வதற்கு கூடிய நேரத்தை வழங்குவதாகும் – கேர்ணல் ஆர்.ஹரிஹரன்
- உலக நாடுகள் மத்தியில் ஓரங்காட்டலை நோக்கி : பழைய மியன்மாரின் பாணி – கிஷாலி பிந்து ஜயவர்தன
- செயற்படாமை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்
- எதிர்பார்ப்புக்களும் நல்லிணக்கமும் இலங்கை மோதல்களின் காயங்களைக் குணப்படுத்தல்
- அரசாங்கத்திற்கெதிராக அங்கீகரிக்கப்பட்ட ஜெனீவாய் பிரேரணை தொடர்பாக பேச்சுவார்த்தைக்குச் செல்வதா?
- பிரேரணையை ஏற்க மாட்டோம் பேச்சுவார்த்தை நடத்தவும் மாட்டோம்
- மனித உரிமைகள் ஆணைக்குழு : 22 வது அமர்வு நிகழ்ச்சி நிரலின் 2 வது குறிப்பெண் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்குப் பொறுப்பான ஆணையாளரின் ஆண்டறிக்கையும் மேற்படி அலுவலகத்தினது செயலாளர் நாயகத்தினது அறிக்கைகள்
- எம்மை விசாரணை செய்ய முன்னர் காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதை விசாரிக்கவும்
- 2012 எல்.எல்.ஆர்.சீ. அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பான பிரஜைகள் கலந்துரையாடல்
- எமது உத்தேச யோசனைகள்
- இலங்கையின் மனித உரிமைகள் நல்லிணக்கம் என்பவற்றுக்காக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு ஒரு கடிதம்
- ஜெனீவா 2012 லிருந்து 2013 வரை – சம்பத் புஷ்குமார