சங்கத்தமிழ் 1992
நூலகம் இல் இருந்து
சங்கத்தமிழ் 1992 | |
---|---|
நூலக எண் | 8538 |
ஆசிரியர் | - |
வகை | விழா மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | கொழும்புத் தமிழ்ச் சங்கம் |
பதிப்பு | 1992 |
பக்கங்கள் | 126 |
வாசிக்க
- சங்கத்தமிழ் 1992 (8.70 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- சங்கத்தமிழ் 1992 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- மாண்புமிகு அமைச்சர் தொண்டமான் அவர்களின் வாழ்த்து
- அமைச்சர்கள், அறிஞர்கள் கருத்துரைகள்
- பதிப்புரை - தமிழ்வேள் க.இ.க.கந்தசுவாமி
- கடவுள் வாழ்த்து (திருக்குறள்)
- தமிழ்மொழி வாழ்த்து (மகாகவி பாரதியார்)
- தமிழ் மொழியும் தமிழ்ச் சங்கமும் - தமிழ்வேள்
- பண்டைத் தமிழ்ச் சங்கங்கள் - "இறையனார் அகப்பொருள்"
- 'காப்பியர் நூலில் கவின்மிகு சிந்தனைகள்' - ச.சாம்பசிவனார்
- சங்க இலக்கியமும் மனிதாபிமான சிந்தனைகளும் - பேராசிரியர் சி.தில்லைநாதன்
- ஐம்பதுடன பல நூறு ஆண்டு வாழ்க - செ.குணரத்தினம்
- வாழ்த்துப்பா : கொழும்புத் தமிழ்ச் சங்கம் - புலவர் வி.விசுவலிங்கம்
- அரிச்சுவடி அமைப்பில் ஆன்ம ஞான வைப்பு - கலாநிதி க.செ.நடராசா
- கொழும்புத் தமிழ்ச் சங்கம்: பொன் விழா வாழ்த்து - கவிமாமணி க.த.ஞானப்பிரகாசம்
- தலைநகரில் விழா எடுக்கும் தமிழ்ச் சங்கம் வாழியவே - 'திமிலை மகாலிங்கம்'
- பற்பல நூற்றாண்டு விழாக் கண்டு வாழ்க! - பண்டிதர் அ.ஆறுமுகம்
- வாழ்த்துப்பா: பொன் விழாக் கண்டாய் போற்றி - சந்திரசேகரன் சசிதரன்
- சங்க இலச்சனைச் செய்யுள் - புலவர் நா.சிவபாதசுந்தரனார்
- சங்க காலம் தமிழின் பொற்காலம் - செல்வி கே.இரத்தினசோதி
- பொன் விழா வாழ்த்து: நேரிசை வெண்பா -கிருபானந்தவாரி
- சங்க காலம் - செல்வி சர்மின்தாஜ் சனூன்
- சங்க காலம் - செல்வி வே. சசிகலா
- சங்க காலம் - சந்திரசேகரன் சசிதரன்
- கவிதைகள்
- எனது உயர்வு உள்ளல், அன்றொரு நாள், முயலும் ஆமையும், சூழலைக் காப்போம், சங்க காலம் தமிழின் பொற்காலம் - செல்வி வாசுகி குணரத்தினம்
- சங்க காலப் புலவர், வாழ்த்துதும், சங்க காலம் தமிழின் பொற்காலம் - செல்வன் ச.மணிமாறன்
- சங்க காலப் புலவர்கள், சங்க கால அரசர்கள், சங்க காலம் தமிழின் பொற்காலம், சூழலைப் பாதுகாப்போம் - எம்.ஜே.பாத்திமா நஸ்ரின்
- திருமுறை இலக்கியங்களும், சங்க இலக்கிய மரபுகளும் - செல்வி வயிரமுத்து விசயலட்சுமி
- மகாகவி பாரதியார் இலக்கியங்களும் சங்க இலக்கிய மரபுகளும் - திருமதி இராதா ஞானரத்தினம்
- சங்ககால அகத்திணை புறத்திணை மரபுகளில் உள்ள பண்பாட்டு இயல்புகள் - திருமதி க.லோகிதராசா
- பண்டைத் தமிழ்ச் சங்கங்களும் இலங்கையும் - தமிழவேள்
- கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் வரலாறும் பணிகளும் - க.இ.க.கந்தசுவாமி
- கொழும்புத் தமிழ்ச் சங்கம் முதலாம் ஆண்டு
- கொழும்புத் தமிழ்ச் சங்கம் 1944 - 1945 ஆம் ஆண்டு செயலாளரும் உறுப்பினரும்
- கொழும்புத் தமிழ்ச் சங்கம் மூன்றாம் ஆண்டு அறிக்கை (1944 சித்திரை - 1945 பங்குனி)
- கொழும்புத் தமிழ்ச் சங்க நான்காவதாண்டு விழாவில் கழகத் தலைவர் திரு.க.ச.அருணந்தி அவர்கள் நிகழ்த்திய தலைமையுரை
- COLOMBO TAMIL KALAGAM
- தமிழ்ச் சங்க வாழ்த்து - பிள்ளைக்கவி வ.சிவராசசிங்கம்
- கொழும்புத் தமிழ்ச் சங்கம்: இச்சங்கத் தமிழ் தேர்வுகளுக்கான நிரந்தர வைப்புப் பரிசில் நிதியங்களும் இவைகள் வழங்குவதற்கான பரிசிற் துறைகளும்
- நன்கொடைகள்
- தமிழ்ச் சங்கத்தில் சிறப்புரை நிகழ்த்திய தமிழக அறிஞர்கள்
- சங்கத் தேர்வுகளிற் பங்கு பற்றிய கல்வி நிலையங்கள்
- விண்ணுயர்க சஙகவளம் - கவிஞர் பெ.தருமலிங்கம்