கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும்
நூலகம் இல் இருந்து
கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும் | |
---|---|
நூலக எண் | 14656 |
ஆசிரியர் | ஜெயராசா, சபா. |
நூல் வகை | கல்வியியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | சேமமடு பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2008 |
பக்கங்கள் | 178 |
வாசிக்க
- கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- நூலாசிரியர் உரை – சபா. ஜெயராசா
- முன்னுரை – தெ. மதுசூதனன்
- பதிப்புரை
- பிளேட்டோவும் இலட்சியக் கருத்தியலும்
- ரூசோவும் இயற்பண்புக் கருத்தியலும்
- குழந்தைகளை நடுநாயகப்படுத்தும் கல்விக் கருத்தியலை வலியுறுத்திய புரோபல்
- கார்ல் மார்க்சும் பொதுவுடமைக் கருத்தியலும்
- ஜோன்டுயியும் பயன்கொள் கருத்தியலும்
- முற்போக்குக் கல்வியில் உள்ப்பகுப்பு இயலை ஒன்றிணைத்த சசான் ஐசாக்ஸ்
- மாக்சிய தருக்கத்தைக் கல்வி உளவியலுடன் ஒன்றிணைப்புச் செய்த எல். வி. வைகோட்சி
- ஆசிரியத்துவம் தொடர்பான மாற்றுவகைச் சிந்தனைகளை முன்வைத்த கால் ரொஜர்ஸ்
- கற்றலில் மாணவரின் அகமோதலைக் குவியப்படுத்திய ஏ. எஸ். நீல்
- முற்போக்குக் கல்வியை முன்மொழிந்த ஹரோல்டு றக்
- கலையே [கல்வியின் அடிப்படை என வலியுறுத்திய ஹேர்பட் றீட்
- கல்வி இலக்குகளின் ஒன்றிணைந்த முக்கியத்துவத்தை வலியுறுத்திய ரெயிலர்
- கருவி சார் நிபந்தனைப்பாட்டைக் கற்பித்தலியலில் அறிமுகப்படுத்திய பி. எவ். ஸ்கின்னர்
- கல்வி இலக்குகளின் பகுப்பாய்வை முன்மொழிந்த பெஞமின் புளூம்
- அறிகை உளவியலில் இருந்து பண்பாட்டு உளவியலுக்குப் பெயர்ந்த புறூனர்
- உயர்கல்வியிற் பொருண்மிய முனைப்புக்களை முன்னெடுக்கும் கிளார்க் கேர்
- பின்னவீனத்துவ கல்விச் சிந்தனைகளை வழங்கிய லியோதார்த்
- அதிகாரத்துக்கும் அறிவுக்குமுள்ள தொடர்புகளைத் தெளிவுபடுத்திய மிசேல் பூக்கோ
- காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான கல்விக் கருத்தியலை உருவாக்கிய போலோ பிறேறி
- பள்ளிக்கூடக் கலைப்புச் சமூகத்தை முன்மொழிந்த இவான் இலிச்
- அரசியல் அதிகாரத்துக்கும் பாடசாலைகளுக்குமுள்ள தொடர்புகளைத் தெளிவுபடுத்திய செய்மோர் சராசன்
- மாற்றுக் கல்விச் சிந்தனைகளை முன்மொழிந்த மிசேல் டபிள்யு அப்பிள்
- வலுவுடையோரை மேலும் வலுவூட்டும் கல்விச் செயற்பாடுகளை வெளிப்படுத்திய ஹென்றி கிறொக்ஸ்
- கல்வியியலில் நுண்மதிக்காரணிகளைத் தொடர்புபடுத்திய சிறில் லொடோவிக் பேட்டின் ஏமாற்றுத்தனம்
- மீட்புக்குரிய கல்விக் கோட்பாடு