கலையமுதம்: அன்பு அறிவிப்பாளர் பீ. எச். அப்துல் ஹமீத் அவர்களின் பாராட்டு விழா மலர் 2004
நூலகம் இல் இருந்து
கலையமுதம்: அன்பு அறிவிப்பாளர் பீ. எச். அப்துல் ஹமீத் அவர்களின் பாராட்டு விழா மலர் 2004 | |
---|---|
நூலக எண் | 9054 |
ஆசிரியர் | - |
வகை | பாராட்டு மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | உலகத் தமிழ் கலையகம் |
பதிப்பு | 2004 |
பக்கங்கள் | 192 |
வாசிக்க
- கலையமுதம்: அன்பு அறிவிப்பாளர் பீ. எச். அப்துல் ஹமீத் அவர்களின் பாராட்டு விழா மலர் 2004 (205 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கலையமுதம்: அன்பு அறிவிப்பாளர் பீ. எச். அப்துல் ஹமீத் அவர்களின் பாராட்டு விழா மலர் 2004 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- என் முதல் மரியாதைக்குரிய மூத்த ஒலிபரப்பாளர் சோதரர் பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் - எஸ். கே. ராஜென்
- வானலை வெளியினில் ஒரு வழிப்போக்கன்.. - பி. எச். அப்துல் ஹமீத்
- தமிழின் முதல் நிகழ்ச்சி அளிக்கையாளர் பீ.எச்.அப்துல் ஹமீத்... - பேராசிரியர் கா. சிவத்தம்பி
- எனது குடும்பம்
- உங்கள் அன்பு அறிவிப்பாளர் பீ.எச் அப்துல் ஹமீத்துக்கு இலண்டனில் பாராட்டு விழா
- நடிப்பிலும் அறிவிப்பிலும் முத்திரை பதித்த அப்துல் ஹமீத்
- காந்தக்குரல் வேந்தன்
- சமூக வாழ்த்துப்பெறும் மதுர ஒலி பிஎச்.அப்துல் ஹமீத் - ஏ. சீ. தாசீசியஸ்
- என் ஞாபகத்தில் பி.எச். அப்துல் ஹமீத்
- குறிஞ்சி மலர் - விமல் சொக்கநாதன்
- ரேடியோவும் டெலிவிஷனும்..
- பாதிப்புகள்...
- வானொலிக் கலைஞர்களில் சீனமதில்போல் எல்லை - செவாலியர்
- சினிமா அனுபவம்
- அப்துல் ஹமீத்திற்கு... அன்போடு ஒரு வாழ்த்து! - புலவர் சிவநாதன்
- நெகிழ வைத்த சம்பவம்...
- மனிதநேயம் கொண்ட பீ.எச். அப்துல் ஹமீத்
- அருமை நண்பனுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்! - கரிக்கார் எஸ். ராம்தாஸ்
- "உலகமெலாம் தமிழோசை ஒலிக்க வேண்டும்!"
- வானொலிக்கலையில் ஒரு சகாப்தம் - அப்புக்குட்டி ரி. இராஜகோபால்
- சுந்தரத்தமிழால் சொந்தமானவர் - கே. எஸ். பாலச்சந்திரன்
- அழியாத சாட்சியம் - மாலி
- எனது ஆதரச அறிவிப்பாளர் - குமரன்
- ஆற்றலாளர் எங்கள் அப்துல் ஹமீத் - சூ. யோ. பற்றிமாகரன்
- "உலகத் தமிழர்களுக்கான என்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்!"
- என்றும் என் மதிப்பிற்குரியவர்...
- ஈழத்து மெல்லிசை வளர்ச்சியில் பங்காற்றியவர் பீ.எச். அப்துல் ஹமீத் - க. பாலேந்திரா ஆனந்தராணி பாலேந்திரா
- ஹமீதுக்கு எங்கள் வாழ்த்துக்கள்
- நானிலத்தில் இவன் தனி - கந்தையா இராஜமனோகரன், சசிகலா இராஜமனோகரன்
- வான் அலைகளை வசம் செய்த வல்லவர் வாழ்க!
- றோம்யோ ஜுலியட்
- வானலையை அரசோச்சும் வசீகரக் குரலோன் வானுயர வளர்ந்தோங்கி வான்புகழ வாழட்டும்! - திரு. எஸ். திருச்செல்வம்
- மூத்த ஒலிபரப்பாளர் V.A.கபூர் அவர்களின் வாழ்த்துரை
- அஸ்டாவதானி அப்துல் ஹமீத்
- அப்துல் ஹமீத்! நீர் எங்களில் ஒருவர்! - வி. என். மதிஅழகன்
- உலகத் தமிழ் வானொலிக்கெல்லாம் உதாரன புருஷர் பீ.எச். அப்துல் ஹமீத் - இரா. குணபாலன்
- வாழ்த்துச் செய்தி - தீபம் தொலைக்காட்டி
- என் அன்புக்குரிய நண்பர் பி. எச். அப்துல் ஹமீத் - கே. எஸ். பாலச்சந்திரன்
- திரு. பீ. எச். அப்துல் ஹமீத் பற்றி சில வார்த்தைகள் - மாணிக்கம் சத்தியமூர்த்தி
- ஐக்கிய இராச்சியத்தில் விழா காணும் அன்பு அறிவிப்பாளருக்கு...
- Born with silver tongue - தமிழோசை வானொலி
- அகிலமெங்கும் அப்துல் ஹமீத் அவர்களின் குரல் ஒலிக்க வேண்டும்! - ரேலங்கி செல்வராஜா
- உச்ச நிலையை அடைந்த போதும் தன்னை மாற்றாத கலைஞர் பீ. எச். அப்துல் ஹமீத் - ப். விக்னேஸ்வரன்
- என் இசைப்பயணத்தில் அப்துல் ஹமீத் அவர்கள் - எஸ். கே. பஞ்ச்
- எனது அன்புக்குரிய நண்பர் பீ. எச். அப்துல் ஹமீத்திற்கு வாழ்த்துக்கள் - ஜோக்கிம் இருதயானந்தன்
- வானொலிக் கலைஞர்களில் யாருக்கும் கிட்டாத பெரும் புகழைச் சம்பாதித்தவர் பீ. எச். அப்துல் ஹமீத் - மு. நித்தியானந்க்தன்
- தமிழ் ஒலிபரப்புத் துறையின் தலைமகன் பீ. எச். அப்துல் ஹமீத் - தமிழ் தொலைக்காட்சி இணையம்
- நடிப்பால் எனைக் கவர்ந்தவர் அப்துல் ஹமீத் - காசிலிங்கம்
- என்னைக் கவர்ந்த அப்துல் ஹமீத் - சந்திரவதனா
- B. H. Abdul Hameed: A Broadcaster Par excellance for the Thamil Speaking World - K. S. Sivakumaran
- S. P. Balasubrahmanyam
- In Honour of A Broadcasting Legend - Peter Jesuthas
- கனவை நனவாக்கிய கலைஞர் பீ. எச். அப்துல் ஹமீத் - வி. கே. டி. பாலன்
- மேல்நாட்டு வலம்வந்த உள்நாட்டுத் தமிழ்க் கலைஞர்கள் ஒரு வரன்முறைக் குறிப்பீடு - சில்லையூர் செல்வராசன்
- வித்துவகலாநிதி க. செ. நடராஜா அவர்களின் ஆசி உரை
- நிறை குடங்கள் தளும்புவதில்லை - டாக்டர் க. இந்திரகுமார்
- வாழ்த்து! - அ. முகம்மது அலி
- தமிழ்ஞானி பி. எச். அப்துல் ஹமீத் - தி. இரவீந்திரன்
- அப்துலுக்கு - ஹமீதுக்கு - அப்துல் ஹமீதுக்குப் பாராட்டுவிழா - கே. சந்திரசேகரன்
- வானொலித் தமிழுக்கு வசீகரம் வழங்கிய குரல் பீ. எச். அப்துல் ஹமீத் - இரவி. அருணச்சலம்
- எங்கள் மெல்லிசைக்கு மாலைசூட்டிய எனது அருமை நண்பர் அப்துல் ஹமீத் - எம். பி. பரமேஸ்
- "பூபாள ராகங்கள் விழா" அமைப்பாளர் பார்வையில்.. - மகாலிங்கம் சுதாகரன்
- அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் அவர்களின் கலைப்பணிக்கு தோள்கொடுப்போம் - ஜெயஸ்ரீ
- உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்த அப்துல் ஹமீத் - ஏ. ரகுநாதன்
- இசைகேட்டால் மட்டுமல்ல இவர் குரல் கேட்டாலும் புவி அசைந்தாடும் - ஞாயிறு தினக்குரல் ஆசிரியர்
- இணையத்தளத்தை உருவாக்கியவர்களின் வாழ்த்து - ரவி சிவா
- என் இசைப்பயணத்தில் என் இனிய நண்பர் ஹமீத் - நித்தி கனகரட்ணம்
- தமிழில் ஊடகங்கள் - கார்த்திகேசு சிவத்தம்பி
- நான் கண்ட அப்துல் ஹமீட் அண்ணா! - எஸ். சிறிஸ்கந்தராஜா
- வானில் ஒலி எல்லாம் வானொலி ஆகுமா? வானொலி எல்லாமே வாய்மை ஒலிகளா? - சுதுமலை கந்தையா இராஜமனோகரன்