கம்பராமாயணம் சுந்தரகாண்டம்: காட்சிப்படலம் விளக்கவுரையுடன் பகுதி I

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கம்பராமாயணம் சுந்தரகாண்டம்: காட்சிப்படலம் விளக்கவுரையுடன் பகுதி I
70960.JPG
நூலக எண் 70960
ஆசிரியர் நடராசா, செ.
நூல் வகை பழந்தமிழ் இலக்கியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை
வெளியீட்டாண்டு 1979
பக்கங்கள் 110

வாசிக்க

உள்ளடக்கம்

  • பதிப்புரை – பதிப்பாளர்
  • கம்பர் வரலாறும் இராமாயண காவியமும்
  • சுந்தரகாண்டம்
  • காட்சிப் படலம்
    • அனுமன் அசோக வனத்துள் புகுதல்
    • அரக்கியர் மத்தியில் பிராட்டியின் அல்லல்
    • சிறையிலிருக்கும் சீதாப்பிராட்டியின் சிந்தனைகள்
    • இராமபிரானின் உத்தம குணங்களையும் வில்லாண்மையையும் எண்ணிச் சீதாப்பிராட்டி வருந்துதல்
    • சீதாப்பிராட்டி திரிசடைக்கு கூறுஞ் செய்திகள்
    • சீதாப்பிராட்டிக்கு திரிசடை கூறுவன
    • துயிலெழுந்த அரக்கியர்கள்
    • சீதாப்பிராட்டியைக் கண்ட அனுமானின் உவகை