கந்தர் அநுபூதி
நூலகம் இல் இருந்து
கந்தர் அநுபூதி | |
---|---|
நூலக எண் | 17156 |
ஆசிரியர் | கார்த்திகேசு, யோகி, க. |
நூல் வகை | இந்து சமயம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | வழக்கம்பரை பஜனைச் சபையார் |
வெளியீட்டாண்டு | 1978 |
பக்கங்கள் | 88 |
வாசிக்க
- கந்தர் அநுபூதி (85.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பதிப்புரை – பஜனைச் சபையார்
- அணிந்துரை – முதலியார் செ. சின்னத்தம்பி
- அருணகிரிநாதர் வரலாறு – சி. விஸ்வலிங்கம்
- கந்தர் அநுபூதி
- நூல்
- மதயானை அனுசரிக்க
- வணங்காரைத் தண்டிக்க
- கல்வியின் மெச்ச
- துறவு பெற
- மாயையை ஒழிக
- மாதரைத் தழுவ
- தீராப் பிணிதீர
- குடிகளைத் த்ன்வசமாக்க
- பெண்ணாசை ஒழிக்க
- நமனை விலக்க
- தளிகை சேர்க்க
- களவு வெல்க
- இருள்வழி கடக்க
- பாத தரிசனம் செய்ய
- இருள்வழி கடக்க
- பேராசை விலக்க
- தன் நடத்தை மேன்மையாக
- கற்பழியாதிருக்க
- இல்வாழ்க்கை நீங்க
- அநுக்கிரகம் பெற
- திருவடி வணங்க
- தவம் பெற
- சலிகை சொல்ல
- மாதர் வலையிலகப்படாதிருக்கு
- மகாவினை
- யாருமற்ற பேர்க்கு ஆதாரமாக
- பாக்கியத்தை விதிவழி அனுபவிக்க
- தான் அவன் ஆக
- கடவுள் முன் கோப மாற்ற
- வழக்குப் பேச
- கடவுள் முன்னிலையில் ஞானம் பெற
- கொலை மறக்க
- வியாகுலம் ஒழிக்க
- பெண்களைத் தாயாக நினைக்க
- சிரீர வாஞ்சை ஒழிக்க
- கடவுளைக் காண
- தனது அகந்தையை ஒழிக்க
- பிசாசம் ஒழிக்க
- ஜனனம் எடாதிருக்க
- மாயை தெளிய
- நித்திய தேகம் பெற
- நின்ற நிலை நிற்க
- ஆசானாகி அனுக்கிரகிக்க
- குருமந்திரம் பெற
- கல்வியில் சம்பாஷிக்க
- மனவருத்தந் தீர
- ஆனந்த நடனங் காண
- தற்சொரூபங் காண
- தன்னை அறிந்து கொள்ள
- அவா அறுக்க
- நினைத்தபடி தரிசனம் கொடுக்க
- இதற்கு இன்னும் ஓருரை