ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
நூலகம் இல் இருந்து
ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி | |
---|---|
நூலக எண் | 60 |
ஆசிரியர் | சில்லையூர் செல்வராசன் |
நூல் வகை | இலக்கிய வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | அருள் நிலையம் |
வெளியீட்டாண்டு | 1967 |
பக்கங்கள் | 74 |
வாசிக்க
- ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி (259 KB)
- ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி (3.07 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- முன்னுரை - மு.கணபதிப்பிள்ளை
- பிள்ளையார் சுழி - சில்லையூர் செல்வராசன்
- பதிப்புரை
- காணிக்கை - சில்லையூர் செல்வராசன்
- ஈழத்து தமிழ் நாவல் வளர்ச்சி
- நாவலின் தோற்றத்தில் ஈழத்தின் இடம்
- முதல் நாவல் எது?
- யாழ்ப்பாணம் பிந்தங்கியதேன்?
- கால நிர்ணய பிரச்சினைகள்
- நாவல் எழுதிய முதலாவது பெண்மணி
- அந்த காலத்து வரதராசன்
- உயிர் வாழும் பழைய நாவலாசிரியர்கள்
- உலகம் பலவிதக் கதைகள்
- சமூக சீர்த்திருத்தம் கதா வஸ்துவானது
- நீண்ட கால சவுக்கடியூம் சாவுமணியும்
- பல கிளைகளாகப் பரந்து விரிந்த காலம்
- கன நாவல்கள் எழுதிய கசின்
- மறுமலர்ச்சி குழுவினர் எழுதியவை
- நடேசையர் பண்டிதமணி நாவல்கள்
- சிறந்த நாவல்களும் சில்லறைக் கதைகளும்
- தொடர்கதை வாசகர் தொகையைப் பெருக்கியவர்
- கலைமுதிர்ச்சி கொண்ட லோகுவின் நாவல்கள்
- மலை நாட்டு பேச்சு தமிழ் நாவல்
- குறிப்பிடக் கூடிய வேறு சில நெடுங் கதைகள்
- இளங்கீரன் சகாப்தம்
- யதார்த்த இலக்கியத்துக்கு தகுந்த உதாரணம்
- கதாசிரியர்களின் கவனம் திரும்பியது
- பொன்னுத்துரையின் தீ
- ஆளுக்கொரு அத்தியாய நாவல்கள்
- இறுவாய்
- அனுபந்தம் 1
- அனுபந்தம் 2