இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பழமொழிகள்
நூலகம் இல் இருந்து
இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பழமொழிகள் | |
---|---|
நூலக எண் | 4739 |
ஆசிரியர் | முத்துமீரான், எஸ். |
நூல் வகை | நாட்டாரியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | நேஷனல் பப்ளிஷர்ஸ் |
வெளியீட்டாண்டு | 2005 |
பக்கங்கள் | 207 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- அணிந்துரை - இராமநாதன், ஆறு.
- முன்னுரை - முத்துமீரான், எஸ்.
- அறிமுகம்
- பழமொழிகள் என்றால் என்ன
- இலக்கியத்தில் பழமொழிகள்
- பழமொழிகளின் ஆய்வாளர்களும்
- பழமொழிகளின் பண்புகள்
- முஸ்லிம்களின் பழமொழிகள்
- கிராமத்து முஸ்லிம்களிடையேயுள்ள பழமொழிகளின் வகைப்பாடு
- பழமொழிகள்
- நாயும் பழமொழிகளும்
- நாய்களைத் தொடர்புபடுத்தி இலங்கைக் கிராமத்து முஸ்லிம்களால் பேசப்படும் பழமொழிகள்
- பழமொழிகளும் சமுதாய விழுமியங்களும்
- பழமொழிகளும் இறை நம்பிக்கையும்
- பழமொழிகளும் முஸ்லிம்களின் திருமணச் சம்பிரதாயங்களும் சமய நிகழ்வுகளும்
- பழமொழிகளும் இஸ்லாமிய மார்க்கக் கடமைகளும், பழக்க வழக்கப் பண்பாடுகளும்
- பழமொழிகளும் கிராமத்து மருத்துவமும்
- சமுதாய நோக்கில் பழமொழிகள்
- பின்னிணைப்பு 01 பழமொழிகளும் மண்வளச் சொற்களும்
- பின்னிணைப்பு 02 பழமொழிகளும் அரபுச் சொற்களும்
- பின்னிணைப்பு 03 கள ஆய்வுக்காகச் சென்ற முஸ்லிம் கிராமங்கள்
- பின்னிணைப்பு 04 நூலுக்காகப் பழமொழிகளைத் தேடித் தந்து உதவி செய்தவர்கள்
- பின்னிணைப்பு 05 இலங்கைக் கிராமத்து முஸ்லிம்கள் அன்றாட வாழ்வில் உபயோகிக்கின்ற சில பழமொழிகள்
- பின்னிணைப்பு 06 பயன்பட்ட நூற்பட்டியல்