இருக்கிறம் 2011.08.29

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இருக்கிறம் 2011.08.29
9579.JPG
நூலக எண் 9579
வெளியீடு ஓகஸ்ட் 29 2011
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 24

வாசிக்க

உள்ளடக்கம்

  • நாவாந்துறையில் நடந்தது என்ன? கொதிக்கும் மக்களின் குரல்கள் - ஆழ்வார்
  • இப்படிச் சொல்லுகினம் பாருங்கோ!
  • 'போரால் கசக்கிப் பிழியப்பட்ட எங்கள் வாழ்வுக்கு உதவி தேவை' - மலரவன்
  • ஒருமைக்கான பலம்! - அருள் சஞ்ஜீத்
  • இதுவும் மர்மம் தானோ? - எஸ்.எம்.ஜி
  • நாட்டு மக்களையே முட்டாளாக்கிய முதல்நாடு நம் நாடே!
  • நாடும் நடப்பும்: யாழ்ப்பாணத்திலும் கிறீஸ் யக்கா - வண்டில்கார வைரவி அப்பு
  • அகரவத்தை தோட்டத்தின் அவலநிலை - எம். சந்திரசேகரன்
  • மூவின மாணவர்களையும் ஒன்றிணைக்கும் 'சிசுதிரிய' தேசிய நிகழ்ச்சித் திட்டம் - க. மாலா
  • இன்னொரு தலைமுறை இல்லாமல் அழிந்துடுமா மருதமுனை நெசவுத் தொழில் - முஹம்மட் பிறவ்ஸ்
  • சட்டம் பேசுகிறது: கேள்வி பதில்
  • சிறுகதை: விடிந்தால் நோன்புப் பெருநாள் - எஸ்.எல். மன்சூர்
  • சாதியத்தைக் காப்பாற்றும் யாழ்ப்பாணக் கோயில்கள்: யாழ்ப்பாண சாதிய சமூகக் கட்டமைப்பில் மாற்றம் வருமா? - கலையரசன்
  • தலைவிரித்தாடும் மருத்துவ சபையின் அதிகாரம் - ஹெட்டி ரம்ஸி
  • வீடியோ கோப்புகளை பிளாஷ் கோப்புகளாக மாற்ற
  • பூனை கார்ட்டூன் உருவாக்க புதுமையான வழி
  • மேகக் கணனி (Cloud torage) 10GB இலவசம்
  • தத்துவ விசாரம் - ரிஷி பத்தினி
  • கவிதைகள்:
    • சிறைப்பிடிக்கப்பட்ட கனவுகள் - இராமசாமி ரமேஷ்
  • 'நாடகக் கலையை கற்க இளைஞர்கள் முன்வர வேண்டும்' நாடகக் கலைஞர் முனியாண்டி காளிதாஸ் - வர்ஷ்னி
  • கதையே இல்லாமல் ஒரு படம் பாலாவின் அவன் இவன் - ச. தமிழ்ச்செல்வன்
  • நல்லூர் சூழலை ஆக்கிரமிக்கும் தென்பகுதி வர்த்தகர்கள் - தட்சா. ஜோ
  • திகிலோடு மர்மம் நிறைந்த தொடர் 13: கறுப்பு செப்டெம்பர் அழகி - மொழிவாணன்
  • கடாபியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி
  • சி.ஐ.ஏ. 168 குழந்தைகளை கொன்றது!
  • இப்படியும் நடக்கிறது சமுதாயத்தின் மறுபக்கம்:
    • இரும்பு பொறுக்கும் சிறுவர்கள்
    • க(ல)ல்விக் கூடம்
    • பஸ்ஸில் ஆபாசப்படம் காட்டியவர்
    • அம்புலன்ஸுக்கும் லீவு?
    • சாம்பிராணி போட்டது போதும்!
    • பிக்கு செய்த சிக்கு
  • ஊடக மயக்கம்
  • வாசகர் கடிதம்
  • வெள்ளை வானில் வந்த இருவர் சுட்டுக் கொன்றனர் கனேமுல்லையில் பரபரப்புச் சம்பவம் - மனோலி சுபசிங்க, சாகித்யா
"https://noolaham.org/wiki/index.php?title=இருக்கிறம்_2011.08.29&oldid=250775" இருந்து மீள்விக்கப்பட்டது