இருக்கிறம் 2007.07.28

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இருக்கிறம் 2007.07.28
10657.JPG
நூலக எண் 10657
வெளியீடு ஜூலை 28 2007
சுழற்சி மாதம் இரு முறை
இதழாசிரியர் தயானந்தா, இளையதம்பி
மொழி தமிழ்
பக்கங்கள் 96

வாசிக்க

உள்ளடக்கம்

  • மெளனம் பேசும் - இளையதம்பி தயானந்தா
  • எதிர் நீச்சல் - பதிப்பாளர்
  • கண்ணாடிப் பூவின் கண்ணீர் - பசீனா சலீம்
  • வாசகர் கடிதங்கள்
  • கவிதைகள்
    • கணிணி படிக்கிற கட்டபொம்பன்
    • பனையடிப்பக்கம் - பனையடிப் பாடகன்
    • தந்ததுன்தன்னை - தி.திருக்குமரன்
    • போரின் கைத்தடி - த.ஜெயசீலன்
    • கவிக்கடிதம் - அப்துல் வாஹட் ஏ. குத்தூஸ்
    • கிடக்கிறம் - கவிஞர் செ.குணரத்தினம்
    • நடுத்தெருவில் நிற்கிற எமது நாளைய கல்வியலகு
  • திருக்குறள் சுஜாதாவின் பார்வை
  • ரஷ்யா அமெரிக்கா
  • காதல் வியாபாரிகளுக்கு மட்டும்
  • பட்சமுள்ள ஆச்சிக்கு - சோக்கெல்லோ சண்முகம்
  • எப்படி இருக்கிறீர்கள் நலம் தானே - டொக்டர். எம். கே. முருகானந்தன்
  • பன்றிகளுக்கான சமன்பாடுகளும் தீர்வும்
  • இப்படியும் இருக்கலாமே!!
  • கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
  • சேவியரின் அறிவியல் புனைக் கதை: ஏலி ஏலி லாமா சபக்தானி
  • குழந்தைகளுக்கும் எல்லாம் தெரியும்
  • ஜப்பான்: பயணங்களும் பதிவுகளும் - பிரபா
  • ட்ராகுலா
  • தடங்கலுக்கு வருந்துகிறோம்
  • வலிகளை ஆவணப்படுத்துகிறது - டிசே தமிழன்
  • நான் ஏன் வெளிநாடு போகவில்லை?
  • திருமணம் - சரவணன்
  • வானொலிக் கால நினைவுகள் - கே. எஸ். பாலச்சந்திரன்
  • அகில இலங்கை நாய்ச் சங்கத் தலைவர் அவர்களோடு ஓர் அதிரடிச் சந்திப்பு
  • ஒன்றுக்குப் பத்து - கிண்ணியா அமீர் அலி
  • தத்துவம் இவ்வளவுதாங்க
  • அரசும் நாடும்
  • இது என்ன விலை
  • சாராய வைத்தியர் சரவணர் - அமிர்தகழியான்
  • நான் அப்படியே குடிப்பேன்
  • இடரு(க்)றம் - கொழும்பு வாசகர் சொல்கிறார்
  • கருப்பு ரோஜா - அம்ரிதா பிரிதம்
  • மனதில் நிறைந்தவை
"https://noolaham.org/wiki/index.php?title=இருக்கிறம்_2007.07.28&oldid=253086" இருந்து மீள்விக்கப்பட்டது