ஆளுமை:வைகுந்தவாசன், கிருஸ்ணா

நூலகம் இல் இருந்து
(ஆளுமை:வைகுந்தவாசன், எஸ். கே. இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வைகுந்தவாசன்
தந்தை கிருஷ்ணா
பிறப்பு 1920.04.15
இறப்பு 2005.01.04
ஊர் அளவெட்டி
வகை வழக்கறிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வைகுந்தவாசன், கிருஸ்ணா (1920.04.15 - 2005.01.04) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர். இவரது தந்தை கிருஸ்ணா. இவர் இலங்கை மக்கள் குரலின் இதழாசிரியராக 1950களில் பணியாற்றியதுடன் தொழிற்சங்கவாதியாக இருந்தபோது சட்டம் பயில 1960 இல் இங்கிலாந்து சென்று பின்னர் 10 ஆண்டுகள் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 1971 வரை பணியாற்றினார். இவர் 1973, 1975 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பொதுநலவாய நீதிபதிகளின் மாநாடுகளில் சாம்பியாவின் சார்பில் கலந்து கொண்டு பின்னர் ஓய்வு பெற்று இலண்டன் சென்று வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

இவர் நான் கண்ட நவசீனா, "ஐ.நா வில் தமிழன் - என் முதல் முழக்கம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வைகுந்தவாசன் கிருஸ்ணா பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 511
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 87-94