| பெயர் | லத்தீப், M. M. |
| தந்தை | மீராமொஹிதீன் |
| தாய் | செய்யிது உம்மா |
| பிறப்பு | 1945 |
| ஊர் | |
| வகை | கலைஞர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
லத்தீப், மீராமொஹிதீன் (1945 - ) ஓர் கலைஞர். இவரது தந்தை மீராமொஹிதீன்; தாய் செய்யிது உம்மா. இவர் நடிகவேள் லடீஸ் வீரமணியுடன் இணைந்து நாடு முழுவதும் மகாகவியின் "கண்மணியாள் கதை" என்ற வில்லிசை நிகழ்ச்சியை நடாத்தியவர்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 194
வெளி இணைப்புக்கள்
http://www.thinakaran.lk/Vaaramanjari/2012/09/09/?fn=f1209092&p=1