ஆளுமை:அப்புக்குட்டி ராஜகோபால், தம்பையா
நூலகம் இல் இருந்து
(ஆளுமை:ராஜகோபால், அப்புக்குட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெயர் | ராஜகோபால் |
தந்தை | தம்பையா |
பிறப்பு | 1942.10.04 |
ஊர் | ஆனைக்கோட்டை |
வகை | நடிகர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ராஜகோபால், தம்பையா (1942.10.04 - ) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த மேடை, வானொலி நடிகர். இவரது தந்தை தம்பையா. இவர் அப்புக்குட்டி ராஜகோபால் என அழைக்கப்பட்டார். இவர் ஐந்நூற்றிற்கும் அதிகமான நாடகங்களில் நடித்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 18-19