ஆளுமை:முருகையா, டி. எம்.
நூலகம் இல் இருந்து
பெயர் | முருகையா |
பிறப்பு | |
ஊர் | |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முருகையா, டி. எம். ஓர் எழுத்தாளர். இவர் சுமார் நாற்பது ஆண்டுகள் இலங்கைப் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர். இவருக்கு இலங்கைப் பத்திரிகையாளர் சங்கம் பெருவிழா எடுத்துத் தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 535-536