ஆளுமை:மவ்பியா, எம். ஆர். கே.
நூலகம் இல் இருந்து
பெயர் | மவ்பியா |
பிறப்பு | 1961.09.07 |
ஊர் | கம்பஹா |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மவ்பியா, எம். ஆர். கே. (1961.09.07 - ) கம்பஹாவைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவர் தினகரன் பத்திரிகையின் அத்தனகல்லை நிருபராகப் பணியாற்றியதுடன் பிரதேசச் செய்திகள், ஆய்வுகள், மொழிபெயர்ப்புச் செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்கள் போன்ற செய்திகளை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1670 பக்கங்கள் 52-54