ஆளுமை:புங்கையூர் மாணிக்கவாசகர்
நூலகம் இல் இருந்து
பெயர் | புங்கையூர் மாணிக்கவாசகர் |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | எழுத்தாளர், கவிஞன் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மாணிக்கவாசகர் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் சில கவிதைகளை எழுதினாலும் அவை சிறந்தவையாக இருந்தன.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 251