ஆளுமை:பத்மா, பிரன்சிஸ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பத்மா, பிரன்சிஸ்
தந்தை மனவல்
தாய் அன்னம்மா
பிறப்பு 1963.06.25
ஊர் பாஷையூர்
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பத்மா, பிரன்சிஸ் (1963.06.25) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை மனவல்; தாய் அன்னம்மா. இவர் சென் அன்ரனிஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையில் கல்வி கற்றுள்ளார். 2000 ஆம் ஆண்டு பிரியங்கா இசைக்குழுவின் மூலம் இசை உலகிற்கு காலடி எடுத்து வைத்துள்ளார். மேலும் அருணா, மண்டலேஸ்வரன், பிரன்ட்ஸ், ஐங்கரன் ஆகிய இசைக்குழுக்களில் பாடியுள்ளார். பல நாடகங்களிலும் நடித்துள்ளார்.

இவரது திறமையைப் பாரட்டி பாசையூர் உதயதாரகை கலை மன்றம் இவருக்கு விருது வழங்கி கௌரவித்தது இவருக்கு மெல்லிசைக் குயில் என்ற விருது வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பத்மா,_பிரன்சிஸ்&oldid=316362" இருந்து மீள்விக்கப்பட்டது