ஆளுமை:பஞ்சாபிகேசன், கந்தசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பஞ்சாபிகேசன்
தந்தை கந்தசாமி
பிறப்பு 1965.04.31
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பஞ்சாபிகேசன், கந்தசாமி (1965.04.31 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. 1975 ஆம் ஆண்டிலிருந்து தவிற் துறையில் பணியாற்றி வரும் இவர், செல்லையா கந்தசாமியிடம் தவிலிசையைக் கற்று ஆலயங்கள், திருமண விழாக்கள், பாடசாலைகள், பொதுவிழாக்கள் போன்றவற்றில் தவிலிசையை வழங்கி வருகின்றார். இவர் நோர்வே ஒஸ்லோ முருகன் ஆலயத்தில் தவில் வாசித்துப் பதக்கம் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 97