ஆளுமை:திருநாவுக்கரசு
நூலகம் இல் இருந்து
பெயர் | திருநாவுக்கரசு |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருநாவுக்கரசு புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் ஆசிரியர். இவர் சண்முகநாதன் வித்தியாலயத்திலும் கணேச மகா வித்தியாலயத்திலும் ஆசிரியராகக் கடமையாற்றி, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 200C
- நூலக எண்: 10145 பக்கங்கள் 72-77