ஆளுமை:தவபாக்கியம், கிருஷ்ணராஜா
நூலகம் இல் இருந்து
பெயர் | தவபாக்கியம் |
தந்தை | வேலுப்பிள்ளை |
பிறப்பு | 1937.07.19 |
ஊர் | யாழ்ப்பாணம், உரும்பிராய் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தவபாக்கியம், கிருஷ்ணராஜா (1937.07.19) யாழ்ப்பாணம் உருப்பிராய் தெற்கைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; முல்லை அரும்புகள், ஏகாதசி மகத்துவம், மலரும் நினைவுகள், இதயத்து மலர்கள், மன அலைகள், சமையலோ சமையல் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். மண்ணினால் உருவங்கள் செய்தல், கைப்பணிப் பொருட்கள் செய்தல் ஆகியவற்றையும் மேற்கொண்டு வந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 76254 பக்கங்கள் 71-72