ஆளுமை:தயமுகன், தெய்வநாயகம்
நூலகம் இல் இருந்து
பெயர் | தயமுகன் |
தந்தை | தெய்வநாயகம் |
பிறப்பு | 1994.02.02 |
ஊர் | களுவாஞ்சிக்குடி |
வகை | சமூக சேவையாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தயமுகன், தெய்வநாயகம் (1994.02.02 - ) களுவாஞ்சிக்குடி, மகிழூரைச் சேர்ந்த சமூக சேவையாளர். இவரது தந்தை தெய்வநாயகம். மகிழூர் இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலையில் ஆசிரியராகத் தொண்டாற்றிய இவர், சமயசாரங்களைப் பின்பற்றி ஆலயக்கிரியைகளுக்கு உதவியாளராகச் செயற்பட்டு வந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 17049 பக்கங்கள் 47