ஆளுமை:ஜேம்ஸ், நீக்கிலாஸ்
நூலகம் இல் இருந்து
பெயர் | ஜேம்ஸ் |
தந்தை | நீக்கிலாஸ் |
பிறப்பு | 1926.08.16 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜேம்ஸ், நீக்கிலாஸ் (1926.08.16 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை நீக்கிலாஸ். இவர் கொன்னக்கோல் இசையின் மூலம் இலங்கையில் பிரபல்யமாகத் திகழ்ந்ததுடன் துணை வாத்தியங்களான மோர்ச்சங்கு, புல்லாங்குழலிலும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.
இவர் 200 இற்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதுடன் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 120