ஆளுமை:செப்பறைச் சிதம்பர சுவாமிகள்
நூலகம் இல் இருந்து
பெயர் | செப்பறைச் சிதம்பர சுவாமிகள் |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செப்பறைச் சிதம்பர சுவாமிகள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர். இவர் இந்தியாவில் சிதம்பரத்திலும் திருநெல்வேலியிலும் செப்பறையிலும் வாழ்ந்தவராவர். தில்லையில் நிலவும் சிவஞானத் திருத்தளியை நிறுவிய இவர், அப்பர் சுவாமிகள் திருவிருத்தத்துக்கும் சிவப்பிரகாசத்துக்கும் செவ்விய உரை வகுத்துள்ளார். இவரால் தொல்காப்பியச் சண்முகவிருத்தி மறுப்பு என்னும் கண்டன நூல் எழுதப்பட்டதாகும்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 135