ஆளுமை:சுவாம்பிள்ளைப் புலவர், பேதுருப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
பெயர் | சுவாம்பிள்ளைப் புலவர் |
தந்தை | பேதுருப்பிள்ளை |
பிறப்பு | 1784 |
இறப்பு | 1844 |
ஊர் | பண்டத்தரிப்பு |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுவாம்பிள்ளைப் புலவர், பேதுருப்பிள்ளை (1784 - 1844) யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை பேதுருப்பிள்ளை. இவர் சில நூல்களில் அமைந்த காப்புச் செய்யுட்களைத் தமது கடவுளுக்கேற்ற காப்புக்களாக அமைத்துப் பாடியுள்ளார். இவர் கடவுண் மணிமாலை, வெல்லை மணிமாலை, கணக்கதிகாரம் போன்ற நூல்களை இயற்றினார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 129