ஆளுமை:கோபாலரட்ணம், நாகமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோபாலரட்ணம்
தந்தை நாகமுத்து
பிறப்பு 1953.10.06
ஊர் அராலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோபாலரட்ணம், நாகமுத்து (1953.10.06 - ) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை நாகமுத்து. 1975 இலிருந்து சிற்பக் கலையில் ஈடுபட்டு வந்த இவர், ஆலயங்களில் கற்சிற்பங்களை உருவாக்குதல், இதிகாச புராண சம்பவங்கள், தெய்வ வடிவங்களைக் கல்லில் செதுக்குதல் ஆகிய பணிகளைச் செய்துள்ளார். இவரது திறமைக்காகச் சிற்ப கலா சிரோன்மணி, சிற்ப கலா மணி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 241